உள்ளடக்கத்துக்குச் செல்

சூரிய ஒளிவீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய ஒளிவீச்சு அல்லது சூரிய வெயிலின் தாக்கம் (Solar irradiance), என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பளவில், ஒரு மணி நேரத்தில், ஒரு சோலார் செல் (சோலார் தட்டு) உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தின் அளவாகும்.

சூரிய ஒளிவீசல் மீட்டர் (Solar Irradiance Meter) உதவியுடன் ஒரு குறிப்பிட்ட பரப்பில் சூரிய ஒளிவீச்சின் அளவைக் கணக்கிடலாம்.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Solar Survey Irradiance Meters
  2. Kopp, Greg; Lean, Judith L. (14 January 2011). "A new, lower value of total solar irradiance: Evidence and climate significance". Geophysical Research Letters. doi:10.1029/2010GL045777. http://onlinelibrary.wiley.com/doi/10.1029/2010GL045777/full. பார்த்த நாள்: July 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_ஒளிவீச்சு&oldid=3584381" இலிருந்து மீள்விக்கப்பட்டது